பொது செய்தி

தமிழ்நாடு

ஜான்மோசஸ் காலமானார்

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை:மதுரையில் மதசார்பற்ற ஜனதா தளம் மாநில பொதுச் செயலாளர் ஜான்மோசஸ்,72, கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தார்.எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த இவர் சில நாட்களுக்கு முன் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். கல்லுாரியில் படித்தபோதே காங்., மாணவரணியில் இணைந்து பல பொறுப்புக்களை வகித்தார். பின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்து 25 ஆண்டுகளாக பதவி வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X