அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகளிர் காங்., தின விழா

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:''வரும் சட்டசபை தேர்தலில், பெண்களுக்கு, 33சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும்,'' என, தமிழக மகளிர் காங்கிரஸ்தலைவர், சுதா ராமகிருஷ்ணன் பேசினார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் நிறுவன தினவிழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில், நேற்று நடைபெற்றது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலரும், தமிழக பொறுப்பாளருமான சவுமியா ரெட்டி, கொடி ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களிடம், சுதா ராமகிருஷ்ணன் பேசுகையில், ''வரும் சட்டசபை தேர்தலில், தமிழக மகளிர் காங்கிரசார் போட்டியிட, ௩௩ சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-செப்-202010:07:35 IST Report Abuse
Bhaskaran Selaiparippu sandai varaliyaa ammaangale
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X