சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளருக்கு இரு முறை பரிசோதனை

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு, மாதம் இரு முறை கொரோனா பரிசோதனை செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை நகர் பகுதியில், கொரோனா பரவலை தடுக்க, வீதி வீதியாகச் சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில், துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சில தருணங்களில், அவர்களும் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதனால், துாய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும், 1 மற்றும், 15ம் தேதி என, இரு முறை, கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து, கமிஷனருக்கும், துணை கமிஷனருக்கும் அறிக்கை சமர்ப்பிக்க, மண்டல உதவி கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X