பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' கல்வி பாதுகாப்புக்கு தீர்வு அளிக்கிறது 'டிமா வாரியர்'

Added : செப் 16, 2020
Share
Advertisement
கோவை:ஆன்லைன் கல்வி இணைய பாதுகாப்புக்கு, 'டிமா வாரியர்' தீர்வு அளிப்பதாக, டிமா பிஸினஸ் சொல்யூசன்ஸ் நிர்வாக இயக்குனர் தேவராஜ் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ''சைபர் குற்றங்களில் இந்தியா, உலகில் 5ம் இடத்தில் உள்ளது. இணையத்தில் சில தீங்கிழைக்கும் இணைப்புகள், விளம்பரங்கள் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கின்றன.இதற்கு நமது கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும்
 'ஆன்லைன்' கல்வி பாதுகாப்புக்கு  தீர்வு அளிக்கிறது 'டிமா வாரியர்'

கோவை:ஆன்லைன் கல்வி இணைய பாதுகாப்புக்கு, 'டிமா வாரியர்' தீர்வு அளிப்பதாக, டிமா பிஸினஸ் சொல்யூசன்ஸ் நிர்வாக இயக்குனர் தேவராஜ் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ''சைபர் குற்றங்களில் இந்தியா, உலகில் 5ம் இடத்தில் உள்ளது. இணையத்தில் சில தீங்கிழைக்கும் இணைப்புகள், விளம்பரங்கள் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கின்றன.இதற்கு நமது கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும் மொபைல்போன்கள் பாதுகாப்பாக இருக்க, அப்டேட் செய்திருக்க வேண்டும். டிமா பிஸினஸ் சொல்யூசன்ஸ், 'டிமா வாரியர்' என்ற வலிமையான பாதுகாப்பு தீர்வை உருவாக்கியுள்ளது. இது, கம்ப்யூட்டர் வைரஸ், மேல்வார், ரென்சம், பிஷ்ஷிங், கிரிப்டோ மைனிங், கமாண்ட் அண்ட் கன்ட்ரோல், டொமைன் ஜெனரேஷன் அல்கரிதம், டிஎன்எஸ் ஸ்பூபிங், டிஎன்எஸ் ரீபைண்டிங் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. அதிவேக இணைய இணைப்பைக்கொண்டு, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் டேட்டாபேஸ் அப்டேட் செய்யப்படுகிறது,'' என்றார். தொடர்புக்கு:www.dimabusiness.comஎன்ற வெப்சைட்டை பார்வையிடலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X