விஜய்க்கு எம்.ஜி.ஆர்., முத்தம் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஜய்க்கு எம்.ஜி.ஆர்., முத்தம் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

Added : செப் 16, 2020
Share
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில், விஜய் ரசிகர்கள் ஒட்டிய அரசியல் போஸ்டரால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில், அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி சுவரில், விஜய் ரசிகர்கள் பெரிய அளவிலான போஸ்டர் ஒட்டியுள்ளனர்.அதில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம், அதன் அருகே, 'புரட்சி தமிழன் தளபதி விஜய்' என குறிப்பிடப்பட்டு, விஜய் படம் அச்சிடப்பட்டுள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X