கோடநாடு வழக்கு சாட்சிகளிடம் விசாரணை | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு சாட்சிகளிடம் விசாரணை

Added : செப் 16, 2020
Share

ஊட்டி:கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, ஊட்டி கோர்ட்டில், சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடக்கிறது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட ஏழு பேர், நேற்று ஆஜராகினர். தலைமறைவாக இருந்த சந்தோஷ் சாமி என்பவர், நேற்று, நீதிபதி வடமலை முன் சரணடைந்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X