சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் பார் முற்றுகை 

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெ.நா.பாளையம்:கோவை கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையம் டாஸ்மாக் மதுபாரில், நேற்று முன்தினம் இரவு, சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது. இதை கண்டித்து பா.ம.க., இளைஞரணி செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, பாரில் புகுந்து இரண்டு கேஸ் மதுபாட்டில்களை எடுத்து வந்து, தொண்டர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அசோக்ஸ்ரீநிதி, பா.ம.க., செயலாளர் மகாராஜன், பாரில் மதுபானம் விற்ற முருகப்பன், 23, சந்திரசேகர்,22, ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202005:57:52 IST Report Abuse
Nallavan , Nallur Intha PMK person tha same bar la panam ketu kenji, police vanthu samadhana paduthuchu. Akkarai la pannala , panathu kaga tha.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X