பொது செய்தி

தமிழ்நாடு

பழுதான கட்டடங்கள் மக்கள் தகவல் தரலாம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பழுதாகி இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள்குறித்து மக்கள் தகவல்அளிக்கலாம் என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு, தனியார் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் அகற்றப்பட உள்ளன.பொதுமக்கள் தங்கள் ஊரில் சேதமடைந்து மழைக்காலத்தில் இடியும்நிலையில் கட்டடம் இருப்பது தெரிய வந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X