பொது செய்தி

தமிழ்நாடு

பொட்டிதட்டியில் புதிய அலுவலகம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

பரமக்குடி : போகலுார் ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டிதட்டிஊராட்சிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் நிதியிலிருந்து ரூ.23 லட்சம்மதிப்பில் புதிய அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான கட்டடம் கட்ட பூமி பூஜையானது போகலுார் ஒன்றிய தலைவர் சத்யா தலைமையில் நடந்தது. பொட்டிதட்டி ஊராட்சி தலைவர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். தி.மு.க., ஒன்றிய பொருளாளர் குணசேகரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X