பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டு காய்கறிக்கு ஊக்கத் தொகை

Added : செப் 16, 2020
Share
Advertisement

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரதோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பாண்டியராஜ் கூறுகையில், கத்தரி, வெண்டை, பீர்க்கங்காய், புடலங்காய், மிளகாய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிடுவதை ஊக்குவிக்கும் வண்ணம் விவசாயிகளுக்கு எக்டேருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படும், விவசாயிகள் அடங்கல், நிலபடம், விதை பில் உள்ளிட்டவற்றுடன் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X