பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணன் கோயிலில் வருஷாபிேஷகம்

Added : செப் 16, 2020
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில்கிருஷ்ணன் கோயில் மற்றும் பரிவார தேவதைகளுக்கு 3ம் ஆண்டு வருஷாபிேஷக விழா நடந்தது.கிராமமக்கள் 10 நாட்களுக்கு முன் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். பாமா ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு பால்,பன்னீர், பழங்கள் மற்றும் 21 வகையான அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கிராமத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில்கிருஷ்ணன் கோயில் மற்றும் பரிவார தேவதைகளுக்கு 3ம் ஆண்டு வருஷாபிேஷக விழா நடந்தது.கிராமமக்கள் 10 நாட்களுக்கு முன் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். பாமா ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு பால்,பன்னீர், பழங்கள் மற்றும் 21 வகையான அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கிராமத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X