பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாய்களில் நீர் தேங்க நடவடிக்கை தேவை

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி : வேலப்பர் கோயில் மலையில் இருந்து வரும் ஓடையை துார்வார பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலப்பர் கோயில் மலையில் இருந்து ஓடை வழியாக வரும் நீர் தெப்பம்பட்டி, கோத்தலுாத்து, ஆசாரிபட்டி, பிச்சம்பட்டி, ரெங்கசமுத்திரம், ஜம்புலிபுத்துார் கண்மாய்களுக்கு கிடைக்கும். 20 கி.மீ.,துாரஓடை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.ஓடையில் குப்பை கொட்டி நீர் வரத்தை பாதிப்படைய செய்கின்றனர். தற்போது ஓடையின் பல இடங்களில் செடிகள் புதர்போல் வளர்ந்து நீரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் கண்மாய்களுக்கு வரும் நீர் திசைமாறி செல்கிறது. ஓடையை துார்வாரி கண்மாய்களில் நீர் தேக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X