பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் திருப்பணி அலுவலகம் திறப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணி அலுவலகம் திறக்கப்பட்டது.

இக்கோயில் கும்பாபிேஷகம் 2004 ல் நடந்தது. மீண்டும் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பணிக்குழு தலைவராக ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி எம்.சண்முகம் நியமிக்கப்பட்டார். கோயில் தேர் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அறை திருப்பணி அலுவலகமாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தலைவர், உறுப்பினர்கள் மாணிக்கம், பகவதி, ராஜேந்திரன், பெரியசாமி, செயல் அலுவலர் போத்தி செல்வி, சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். பரிகார பூஜைகள், பாலாலயம் முடிந்து திருப்பணி விரைவில் துவக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X