பொது செய்தி

தமிழ்நாடு

ஆயிரம் பனை விதைகள் நடவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

வேடசந்துார் : வேடசந்துார் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில், ஒட்டன்சத்திரம் விழுதுகள் அமைப்பு சார்பில், ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் உதயமான நாளை முன்னிட்டு பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. நிலைய தலைவர் பொன் மணிவேல் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் கவிதா முன்னிலை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர்கள் குப்புச்சாமி, ராமர், விஞ்ஞானிகள் குமரேசன், வெங்கடேஷன் பங்கேற்றனர். பழநி கல்லுாரி மாணவர் மன்னவன் தலைமையில் மாணவர்கள், பனை விதைகளை சேகரித்து வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X