சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடி மருந்துடன் இருவர் கைது

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி : வைகை அணை போலீசார் ரோந்து சென்றபோது, ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டு குடிநீர் திட்ட வளாகம் அருகே சந்தேகப்படும்படி இருவர் இருந்துள்ளனர்.

அவர்களை பிடித்து சோதனை செய்ததில் வெடி மருந்துகள், 20 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் வைத்திருந்தனர். போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். அப்பகுதியில் கிணறு வெட்டுவதற்காக அனுமதி இன்றி கொண்டு சென்றதும், அவர்கள் டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த மாரிமுத்து 45, மற்றும் உசிலம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் 39 என தெரியவந்தது. போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X