பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் பிரதோஷ வழிபாடு

Added : செப் 16, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : ஊரடங்கு தளர்வையடுத்து கோயில் திறந்தபின் முதல் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபட்டனர்.

கொரோனா பரவல் ஊரடங்கு தளர்வுக்குப்பின், செப். 1 முதல் கோயில்கள் திறக்கப்படும் என அறிவித்தனர். கோயிலில் 5 மாதங்களுக்கு பின் முதல் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடந்தது. பத்மகிரீஸ்வரர் உடனமர் அபிராமி அம்மன் காளகதீஸ்வரர் கோயில், மேற்குரத வீதி சிவலிங்கேஸ்வரர் கோயில், பழநி பெரியாவுடையார் மற்றும் பெரியநாயகியம்மன் கோயில் என பல்வேறு சிவ தலங்களில் வழிபாடு நடந்தது.நத்தம்:


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X