பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்புக் கூட்டம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

புவனகிரி; கீரப்பாளையம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமணமண்டபத்தில் நடந்தது.கூட்டமைப்புத் தலைவர் தமிழ்ச்செல்விகுமரகுரு தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார். செயலர் பாஸ்கர் வரவேற்றார்.ஊராட்சியில் மாதாந்திர செலவினம் அனுமதிக்காததால் பல்வேறு பணிகள் தடைபடுகிறது. கலெக்டர் உத்தரவிட்டும் பண பரிவர்த்தனை செய்ய மறுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் கவனத்தை ஈர்க்கும் வகையில் வற்புறுத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர். ஊராட்சித் தலைவர் தணிகைவேல் நன்றி கூறினார். தீர்மான நகலை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X