சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம் பெண் மாயம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு; பாலுாரில் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின் றனர்.பாலுார் ஆஞ்சநேயர்கோவில் தெருவை சேர்ந்த ரவி மகள் ஜனனி,19; இவர் சென்னையில் உள்ள பெரியம்மா கீதா வீட்டில் தங்கி கல்லுாரியில் படித்தார். கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாததால் கல்லுாரி படிப்பை நிறுத்தி விட்டு பாலுாரில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி நுாறு நாள் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. ஜனனியின் தாய் சுதா கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து ஜனனியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X