சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூழாங்கல் ஏற்றி வந்தவர் கைது

Added : செப் 16, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே அரசு அனுமதியின்றி மினி லாரியில் கூழாங்கல் ஏற்றி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அணைக்கட்டு புதுப்பாளையம் பகுதியில் கூழாங்கல் ஏற்றி வந்த டி.என் 31 பி எஸ் 3169 என்ற எண்ணுள்ள மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் அனுமதியின்றி கூழாங்கல் ஏற்றி வந்தது தெரிந்தது. மினி லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவர் மலையடிக்குப்பம் ரவி,42; என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X