சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடையூறாக கடை: 5 பேர் மீது வழக்கு

Added : செப் 16, 2020
Share
Advertisement

புவனகிரி: புவனகிரி, கீரப்பாளையத்தில் இடையூறாக கடை நடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.புவனகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கீரப்பாளையம் கடைவீதியில் கலியமூர்த்தி, 56; சக்கரவர்த்தி, 29; பஸ்நிறுத்தம் அருகில் சாரங்கன், 28; புவனகிரி கடைவீதியில் நவீன்குமார், 20; மற்றும் முள்ளிப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகில் ஏழுமலை, 32; ஆகியோர் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக கடை நடத்தியதாக போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X