சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி முதியவர் பலி

Added : செப் 16, 2020
Share
Advertisement

கடலுார்: சாலையோரம் நின்றிருந்த முதியவர், கார் மோதி இறந்தார்.கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் பக்கிரி, 70; கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் செல்லங்குப்பம் மின்வாரிய காலனி அருகில் சாலையோரம் நின்றிருந்தார். அப்போது, கடலுாரில் இருந்து முதுநகர் நோக்கி வந்த இண்டிகா கார், பக்கிரி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X