பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி., அஞ்சலி

Added : செப் 16, 2020
Share
Advertisement

கடலுார்: உடல் நலக்குறைவால் இறந்த மாவட்ட காவல் துறை அலுவலக உதவியாளர் திருவுருவப் படத்திற்கு எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.கடலுார் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தவர் பாபு. இவர், உடல் நலக்குறைவால் இறந்தார். மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் தலைமையில், அமைச்சுப் பணியாளர்கள் மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X