பொது செய்தி

தமிழ்நாடு

பிரதோஷ சிறப்பு அபிேஷகம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜைகள் நடந்தன. நந்திபகவானுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். பூஜைகளை குமார், ஹரிபிரபு குருக்கள் செய்தனர். கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமானிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில்,சி.என்.பாளையம் சொக்கநாதர்,மலையாண்டவர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X