பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் தி.மு.க.,வினர் அண்ணாதுரை சிலைக்கு மாலை

Added : செப் 16, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாளை யொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சுப்ராயலு தலைமை தாங்கி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார்.இதில், முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கப்பன், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பொறுப்புக்குழு முருகன், காமராஜ், கென்னடி, சண்முகம், லியாகத்அலி, பிற அணி அமைப்பாளர்கள் பழனியப்பன், கிரிராசு, நகர துணை செயலாளர்கள் அபுபக்கர், விஜயலட்சுமி செல்வராஜ், வார்டு செயலாளர்கள் ஆனந்த், முரளிகிருஷ்ணன், ரவீந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X