சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் மாயம்:  தந்தை புகார்

Added : செப் 16, 2020
Share
Advertisement

விழுப்புரம்; வளவனுார் அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.வளவனுார் அருகே கலிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த நாராயணமூர்த்தி மகள் அம்மு என்கின்ற அனிதா,26; இவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கடந்த இரு ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகளை காணவில்லை. நாராயணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து பெண்ணை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X