சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம் பெண் மாயம்போலீஸ் விசாரணை

Added : செப் 16, 2020
Share
Advertisement

செஞ்சி, செப். 16-மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அங்கப்பன் மகன் கோமதி 18; கடந்த 13ம் தேதி இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்து கோமதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.அங்கப்பன் கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்துவிசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X