பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்8,146பேருக்கு கொரோனா

Added : செப் 16, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 127 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

சுகாதார துறை செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8,019 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், 127 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,146 ஆக உயர்ந்தது. இதில் 7,042 பேர் குணமடைந்தனர். 90 பேர் இறந்தனர். மீதமுள்ள 1,014 பேர் சிகிச்சையில் உள்ளனர்.ஒருவர் பலிகள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தனுாரை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, கடந்த 6ம் தேதி கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையிலும், 10ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X