பொது செய்தி

இந்தியா

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: இந்தியா வெளிநடப்பு

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, ரஷ்யாவில், 'ஆன் லைன்' வாயிலாக நடந்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக, உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின்போது, இந்தியாவின் சில பகுதிகளை தன் எல்லைக்குட்பட்டதாக காட்டும் வரைபடத்தை, பாகிஸ்தான் பயன்படுத்தியது. எஸ்.சி.ஓ., அமைப்பின் விதிகளுக்கு எதிராக, பொய்யான வரைபடத்தை
ஷாங்காய்ஒத்துழைப்புமாநாடு, எஸ்சிஓ, இந்தியா, அஜித்தோவல், பாகிஸ்தான்.

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, ரஷ்யாவில், 'ஆன் லைன்' வாயிலாக நடந்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின்போது, இந்தியாவின் சில பகுதிகளை தன் எல்லைக்குட்பட்டதாக காட்டும் வரைபடத்தை, பாகிஸ்தான் பயன்படுத்தியது. எஸ்.சி.ஓ., அமைப்பின் விதிகளுக்கு எதிராக, பொய்யான வரைபடத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியது.


latest tamil news



இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெளிநடப்பு செய்தார். இதை, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
16-செப்-202013:19:57 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே பாகிஸ்தானின் கராச்சி, இஸ்லாமாபாத் இரண்டும் நமது நாட்டினுள் காட்டினால் சரியாகிவிடுவான்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
16-செப்-202012:06:10 IST Report Abuse
Anand பதிலுக்கு நாமும் முழு பாகிஸ்தானையும் இந்தியாவுடன் சேர்த்து வெளியிட வேண்டும். இங்குள்ள மூர்க்க அனுதாபிகள் மற்றும் மூர்க்கனுங்க வயிறெரிந்து சாவானுங்க...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-செப்-202011:38:38 IST Report Abuse
Lion Drsekar வியர்வை சிந்தி உழைத்து, வட்டிக்கு கடன் வாங்கி, சொத்து வாங்கினாள் அதை களவாடும் நம் கயவர்களை யாராலும் எதுவுமே செய்யமுடியாமல் இருக்க, இந்த தொழில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது, அப்படி இருக்க நம்மை அளிக்கவேண்டும் என்றே திட்டமிட்டு செயல்படும் சக்திகள் எதுவேண்டுமானாலும் செய்யும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X