முதுநிலை மருத்துவ கவுன்சிலிங்கை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
SupremeCourt, உச்சநீதிமன்றம், சுப்ரீம்கோர்ட்,  மருத்துவகவுன்சிலிங்

புதுடில்லி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை நீட்டிக்க வேண்டும் எனக்கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஆக., 31 அன்றுடன் நிறைவு பெற்றது. இதனை மேலும் 15 நாள் நீட்டிக்க வேண்டும் எனக்கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.


latest tamil news


இந்த மனு குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கவுன்சிலிங்கை ஒரு நாள் நீட்டிக்க அனுமதிக்கக்கூடாது எனக்கூறியிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202012:13:29 IST Report Abuse
ஆரூர் ரங் 50 இடவொதுகீட்டை அமல்படுத்த கேஸ் போட்டு இந்த கவுன்சலிங்கை ஒத்திப்போட முயன்றார்கள். இப்போ கவுன்சலிங் காலம் தாழ்ந்து விட்டது.. இனிமேல் நடத்தக்கூடாது என கோர்ட் சொல்லிவிட்டதால் இந்தாண்டு அட்மிஷனே இருக்காது. பாதிக்கப்பட்டது மெரிட் மாணவர்கள். BC வாக்கு வங்கி அரசியலுக்கு அடிமையாகி டுமீல்நாடு சிதைகிறது.
Rate this:
Cancel
RAMAMOORTHI S - COIMBATORE,இந்தியா
16-செப்-202012:07:12 IST Report Abuse
RAMAMOORTHI S தமிழ் நாடு அரசுக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கும்போது, இதில் கவனம் செலுத்தியது எதற்காக ? சாலைகள் செப்பனிடுவது போன்ற பணிகளை செய்தால் மக்கள்ஒட்டு போடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X