தி.மு.க., ‛தலை'கள் நடத்தும் பள்ளிகள் முன் போராட்டம்!

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
தி.மு.க., ‛தலை'கள் நடத்தும் பள்ளிகள் முன் போராட்டம்!

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை, தி.மு.க., கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால், ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்தும், சி.பி.எஸ்.சி., பள்ளியில், மும்மொழி கொள்கையிலதான் பாடம் நடக்குதாம்...
‛மும்மொழி கொள்கையை ஏத்துக்கங்க... அல்லது இரு மொழி கொள்கைப்படி, சமச்சீர் கல்விக்கு பள்ளி பாடதிட்டத்தை மாத்திடுங்க'ன்னு, வலியுறுத்தி, ெஹச். ராஜா போராட்டம் நடத்த போறாராம்.. இதேமாதிரி, தி.மு.க., தலைவர்கள் நடத்துற எல்லா பள்ளிகள் முன்பும், பா.ஜ., சார்புல போராட்டம் நடத்தவும் ராஜா திட்டமிட்டிருக்காராம்.


துரைமுருகனுக்கு அமைச்சர் பாராட்டு!




latest tamil news




‛எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகன், மாபெரும் திராவிட இயக்கத்தின் பொதுச் செயலராகி இருக்கிறது பெருமைக்குரியது'ன்னு அமைச்சர் வீரமணி வெளிப்படையா சொல்லியிருப்பது, அ.தி.மு.க., வட்டாரதுல சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு.
ஏற்கனவே, இவர்கள் இருவரும், ஒரே சமூகத்தை சேர்ந்தவங்களா இருக்கிறதால, இரண்டு பேருக்கும் நல்ல இணக்கம் இருக்கிறது எல்லாருக்கும் தெரியும். வேலூர் மாவட்டத்தில் வீரமணியை எதிர்த்து, தி.மு.க., சார்பில் யாரையும் போராட்டக் களத்துக்கு வராமல் துரைமுருகன் பார்த்து வந்ததையெல்லாம் முடிச்சுட்டு போட்டு, அ.தி.மு.க., வட்டாரத்துல பரபரப்பா பேசுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
17-செப்-202013:15:29 IST Report Abuse
mathimandhiri தீய மு க காரன் பள்ளிகளில் இந்தி முக்கியமாக சொல்லித் தரப்படுதுன்னு எந்த கொத்தடிமைக் காவது தெரியுமா என்றால் நிச்சயம் தெரிந்திருக்கவே தெரிந்திருக்ககாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், கொடி கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, தலைவர் தலைமுறை படம் பல போசுகளில் வரைந்து அசத்துவது, குஷிப் படுத்துவது இலவசம், வோட்டுக்குப் பணம், குவாட்டர், பிரியாணி, அடுத்த தலைமுறையை அடிமைத் தொழிலுக்குத் தயார் செய்வது, இவை தான்.
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-செப்-202023:38:51 IST Report Abuse
Ramesh R vaa vaa machan kaathu irukiroom
Rate this:
Cancel
Rajan - Gaborone,போஸ்ட்வானா
16-செப்-202022:16:04 IST Report Abuse
Rajan அப்படியே பாடமே நடத்தாத மே மாதத்திற்கும் பள்ளிகள் முழு பீஸ் வாங்குவதையும் தடுத்தால் சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X