அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமைக்கான தண்டனையை அதிகரிக்க தமிழக அரசு பரிந்துரை

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
வரதட்சணை, தண்டனை,  தமிழகஅரசு, முதல்வவர் இபிஎஸ், சட்டசபை

சென்னை : தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்புகள்: வரதட்சணை கொடுமைக்கு வழங்கப்படும் சிறை தண்டனை 7ல் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கவும், பெண்களை பின் தொடர்ந்து தொந்தரவு செய்பவர்களுக்கு 5ல் 7 ஆண்டாக உயர்த்தவும், பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யப்படும் எனக்கூறினார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
16-செப்-202019:07:46 IST Report Abuse
S. Narayanan வரவேற்கப்படவேண்டிய ஒன்று
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
16-செப்-202017:30:36 IST Report Abuse
raja வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே ஓரளவு இம்மாதிரியான குற்றங்கள் குறையும். ஆனால் இன்றைய நிலையில் பெண்களுக்கும் சொத்துரிமை கொடுப்பதால் இந்த குற்றங்கள் குறையும்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
16-செப்-202018:18:23 IST Report Abuse
தமிழ்வேள்திருமணத்துக்கு வெட்டி செலவுகள் அதிகம். சீர் செனத்தி அது இது என்று இல்லாமல் கல்யாணமண்டபம் ரிசப்ஷன் போன்றவற்றுக்கும் வீணாகும் உணவு வகைகளுக்கும் லட்சக்கணக்கில் செலவு. இவற்ற்றையும் பெண்ணுக்கு பிரித்து கொடுக்கும் சொத்தில் கழித்துக்கொள்ளலாம் என்று ஒரு சட்ட திருத்தம் வரட்டும். கல்யாண மண்டபம் திருமண ஏற்பாட்டாளர்கள் எல்லாப்பயலும் போண்டியாகிவிடுவார்கள் சமூகம் உருப்படும்...
Rate this:
raja - Kanchipuram,இந்தியா
16-செப்-202021:36:02 IST Report Abuse
rajaஉண்மை நானும் உங்களுட உடன் படுகிறேன்...
Rate this:
Cancel
16-செப்-202015:55:07 IST Report Abuse
Prasanna Krishnan If the same if girls family does like expectation more salary from guy, 2bhk flat in his name as girls father expects, separate living, Boy should stay alone in such house.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X