அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் பல்கலை இரண்டாக பிரிப்பு

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
திருவள்ளுவர்பல்கலை, சட்டசபை, முதல்வர்இபிஎஸ், திமுக, துரைமுருகன்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் 110 வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு: வேலூரில் செயல்படும் திருவள்ளுவர் பல்கலைகழகம் இரண்டாக பிரிக்கப்படும். புதிய பல்கலைகழகம், விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த ஆண்டு முதலே, புதிய பல்கலைகழகம் செயல்படும் எனக்கூறினார்.


latest tamil news


இதற்கு திமுக எம்.எல்.ஏ., துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். கருணாநிதி கொண்டு வந்ததால், திருவள்ளுவர் பல்கலைகழகத்தை அரசு பிரிக்கிறதா? பல்கலை பிரிக்கப்பட்டால், அதே பெயர் இருக்குமா ? பல்கலைகழகத்தில் ஏற்கனவே பல அடிப்படை வசதிகள் இல்லை. ஒன்றும் இல்லாத பல்கலைகழகத்தை இரண்டாக பிரிப்பது சரியல்ல எனக்கூறினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் இ.பி.எஸ்., மாணவர் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் பல்கலை பிரிக்கப்படுகிறது. இதில், அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-செப்-202019:34:58 IST Report Abuse
skv srinivasankrishnaveni சசிகலா பல்கலை கலக்கம் எந்த வரையிலே கீது நாலுபாகமா துடுப்பாகமா களவிலேதான் விளையாடுறீங்க எல்லோரும்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
16-செப்-202019:05:56 IST Report Abuse
Vijay D Ratnam சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் கட்சித்தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு அமையவுள்ள பல்கலை கழகத்திற்கு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் அறிவிக்கலாம்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
16-செப்-202018:36:09 IST Report Abuse
venkatan The state universities should be free from corruption and political clutches. Research standards as per the international bench marks.Appointments only on merit based.Research scholars are to be guided by the global reputed faculties.Every and each scholar should be compensated with fellowships sans e religion based.These are all some of good things.Otherwise bifurcation and also creations are useless,but political dogmatism and paving the way for further corruption and favouritism.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X