பொது செய்தி

தமிழ்நாடு

59 மாத அகவிலைப்படி நிலுவை கேட்டு ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

ஈரோடு: போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், 59 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்கக்கோரி, ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கம் சார்பில், ஈரோடு அரசு போக்குவரத்துக் கழக காசிபாளையம் கிளை முன், நடந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்பட, 35 பேர், கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X