போலீஸ்காரர் உட்பட 70 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரர் உட்பட 70 பேருக்கு கொரோனா

Added : செப் 16, 2020
Share

தர்மபுரி: போலீஸ்காரர் உட்பட, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தர்மபுரி வெண்ணாம்பட்டியை சேர்ந்த, 25 வயது போலீஸ்காரர்; அதியமான்கோட்டையை சேர்ந்த, 16 வயது மாணவர்; ஒட்டப்பட்டியை சேர்ந்த, 20 வயது மாணவர் உட்பட, மாவட்டத்தில் நேற்று, 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று வரை, 2,145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X