சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரண்டு இருசக்கர வாகனங்கள் திருட்டு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே உள்ள, சப்பானிப்பட்டியை சேர்ந்தவர் வரதராஜன், 60; விவசாயி. இவரது வீட்டின் முன் கடந்த, 3ல் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்துவிட்டு, மறுநாள் காலை வந்து பார்த்தபோது, காணவில்லை. இது குறித்து, காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். அதே ஊரை சேர்ந்தவர் சபரி, 21, பெயின்டர்; இவர் தன் வீட்டின் முன்பு கடந்த, 9ல் இரவு தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மறுநாள் காலை வந்து பார்த்தபோது காணவில்லை. இது குறித்து, காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X