தே.மு.தி.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்

Added : செப் 16, 2020
Share
ஓசூர்: தளி தொகுதி, தே.மு.தி.க., நிர்வாகி, பா.ஜ., கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதியில் கடந்த, 2006 தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டவர் ஹரி. அதேபோல், 2016ல், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட, சீட் கிடைக்காததால், சுயேச்சையாக களம் இறங்கினார். அதன் பின், தே.மு.தி.க.,வின் விசுவாசியாக மட்டும் இருந்த அவர், வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X