பொது செய்தி

தமிழ்நாடு

நினைவுப்பரிசு வழங்க கண்டன ஆர்ப்பாட்டம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

சேலம்: சேலம், உருக்காலை, பிரதான நுழைவாயில் முன், தொ.மு.ச., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. உதவித்தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அதில், உருக்காலைக்கு அடிக்கல் நாட்டி, 50 ஆண்டு நிறைவு பெறுவதால், அதை சிறப்பிக்க, தொழிலாளருக்கு நினைவு பரிசு வழங்க கோஷமிட்டனர். இதுகுறித்து, பொதுச்செயலர் பெருமாள் கூறுகையில், ''காலாவதியான ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றியமைத்து, சம்பள முரண்பாடுகளை களைந்து, இறுதி முடிவு எடுக்க வேண்டும். சீருடை உள்பட அனைத்து தொழிலாளர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X