பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் நீர்திறப்பு; நீர்மட்டம் சரிவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம், அணை நீர்மட்டம், 92.37 அடியாக இருந்த நிலையில், வினாடிக்கு, 6,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்திறப்பு, நேற்று, 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 8,622 கனஅடி நீர் வந்தது. வரத்தை விட திறப்பு அதிகரிப்பால், மேட்டூர் அணை நீர்மட்டம், 92 அடியாக சரிந்தது. வரும் நாளில், நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X