பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் நிதியுதவி திட்டத்தில் இதுவரை ரூ.2.15 கோடி மீட்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், பிரதமர் நிதியுதவி திட்டத்தில், 6 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. அதை திரும்ப பெறும் நடவடிக்கையில், அதிகாரிகள் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும், 17 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து, இதுவரை, 2.15 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. அதேநேரம், முறைகேடான மொத்த பணத்தையும் மீட்க வாய்ப்பில்லை. அதிகபட்சம், 50 சதவீத தொகை மட்டும் வசூலாக வாய்ப்புள்ளது. அதனால், அடுத்தகட்டமாக ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இது, அரசு உத்தரவை பொறுத்து, அதன் செயல்பாடு இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X