சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியின் கள்ளக்காதலன் சாவு: கொலை வழக்கில் கணவர் கைது

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கெங்கவல்லி: மனைவியின் கள்ளக்காதலனை தாக்கியதில், அவர் உயிரிழந்ததால், கணவரை, கொலை வழக்கில், போலீசார் கைது செய்தனர். கெங்கவல்லி, நடுவலூர் ஊராட்சி, மோட்டூர், சுண்ணாம்புமேட்டை சேர்ந்த, விவசாயி அய்யம்பெருமாள், 45. இவரது மனைவி சின்னபொன்னு, 43. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த, விவசாயி அக்பர்அலி, 51, என்பவரும், கடந்த, 11ல், தனிமையில் இருந்தனர். அதை பார்த்த அய்யம்பெருமாள், உருட்டுக்கட்டையால் அக்பர்அலியை தாக்கினார். படுகாயமடைந்த அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கெங்கவல்லி போலீ சார், கொலை முயற்சி வழக்குப்பதிந்து, அய்யம்பெருமாளை கைது செய்தனர். நேற்று, அக்பர்அலி உயிரிழந்தார். இதனால், கொலை வழக்காக, போலீசார் மாற்றம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
17-செப்-202007:21:44 IST Report Abuse
Thanu Srinivasan இவன் ஏன் அக்பர் அலியை தாக்கினான்? இவனுக்கு துரோகம் செய்த மனைவியை அல்லவா தாக்கியிருக்கவேண்டும் பயித்தியகாரன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X