அலுவல் மொழி சட்டத்தை திருத்தும் எண்ணமில்லை: மத்திய அரசு

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
அலுவல்மொழி, மத்தியஅரசு, ஹிந்தி, ஆங்கிலம், வைகோ

புதுடில்லி: இந்தியாவில் ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டமில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் மதிமுக பொதுசெயலர் வைகோ, ஹிந்தி ஆங்கிலம் தவிர மற்ற மொழிகள் அலுவல் மொழிகளாக மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வரப்படுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.


latest tamil news



இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய், ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே மத்திய அரசு அலுவலக மொழி. மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டமில்லை. அலுவல் மொழி சட்டத்தை திருத்தும் திட்டமில்லை எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
16-செப்-202020:50:51 IST Report Abuse
Tamilan இந்தியாவில் ஒன்றுக்கும் உதவாத ஆங்கிலத்தை ஒழிக்கவேண்டும் . அப்போதுதான் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் பெருகும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-செப்-202018:30:37 IST Report Abuse
J.V. Iyer நம் தலைவருக்கு தமிழ் தடங்கல். பெங்காலி மட்டும்தான் நன்றாக பேசியதாக எண்ணம். ஒரு வேளை ஜப்பான் தெரியுமோ?
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
17-செப்-202007:49:37 IST Report Abuse
தல புராணம்சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி, அலுவலக மொழியும் கூட.....
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
16-செப்-202013:59:48 IST Report Abuse
Rajan சூசைக்கு தமிழே எழுத்து கூட்டி தான் படிக்க வரும், இதுல நீ வேற ஹிந்தி இங்கிலீசுன்னு, கம்னு இராப்ப
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X