கறுப்பு ஸ்டிக்கருடன் வாகனங்கள் உலா; கண்டுகொள்ளாத போலீசார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கறுப்பு ஸ்டிக்கருடன் வாகனங்கள் உலா; கண்டுகொள்ளாத போலீசார்

Added : செப் 16, 2020
Share
கரூர்: கறுப்பு ஸ்டிக்கர்களுடன் வாகனங்கள் உலா வருவதை, கரூர் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை.வாகனங்களில், கண்ணாடிகளுக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டும் போது, முன் மற்றும் பின் பக்கம், பக்கவாட்டு பகுதிகள், 70 சதவீதம் தெளிவாக தெரிய வேண்டும் என, விதிமுறை உள்ளது. ஆனால், விதிமுறைகளை மீறி கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால், வாகனங்களில் பயணம் செய்பவர் யார் என்பது தெரிவதில்லை.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X