மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று

Added : செப் 16, 2020
Share

கரூர்: மாவட்டத்தில் மேலும், 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று, 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் தொற்று குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை, 2,281 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,806 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 33 பேர் தொற்றால் இறந்துள்ளனர். தற்போது, 442 பேர் மட்டுமே தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X