ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் மக்களால் ஆபத்து

Added : செப் 16, 2020
Share
Advertisement

கரூர்: ரயில்வே தண்டவாளத்தை, கடக்கும் மக்களால் ஆபத்து இருப்பதால், விழிப்புணர்வு தேவைப்படுகிறது. கரூர்-திண்டுக்கல் ரயில்வே பாதை, வடக்கு காந்திகிராமம் வழியாக செல்கிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், அடிக்கடி ரயில்வே தண்டவாளத்தை கடக்கின்றனர். தற்போது, கரூர்-திண்டுக்கல் ரயில்வே வழித்தடம், மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது, பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், ரயில்வே துறை சார்பில் தண்டவாளங்களை கடந்து செல்லும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்ய வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X