அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநில உரிமைக்கு எதிரானது புதிய கல்விக்கொள்கை: ஸ்டாலின்

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின், nep

சென்னை: புதிய கல்விக்கொள்கையானது மாநில உரிமைக்கு எதிரானது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது : புதிய கல்விக்கொள்கை மாநில உரிமைக்கு எதிரானது. இக்கொள்கை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம், சமத்துவம், தமிழ்மொழிக்கும் எதிரானது. தேசியகல்வி கொள்கையை முழுமையாக எதிர்க்க வேண்டும். குலக்கல்வி திட்டத்தின் மறுஉருவம் இந்த புதிய கல்விக்கொள்கை. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


இதற்கு பதிலளித்த முதல்வர் இ.பி.எஸ்., புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து சட்டசபையில் இருந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopalakrishnan Ra - Madurai,இந்தியா
17-செப்-202008:36:36 IST Report Abuse
Gopalakrishnan Ra அடுத்து சுடலை இந்த புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக ஒரு இரண்டு லட்சம் கள்ள கையெழுத்து போட்டு ஐக்கிய நாடு சபையில் கொடுத்துவிட்டு ஜாலியாக வருவார். ஏற்கனவே ஒரு சமயம் இரண்டு லட்சம் கள்ள கையெழுத்து போட்டு கொடுத்தது என்னே ஆச்சு என்று யாரும் கேட்கவில்லை. இவரையும் இவரது தொண்டர்களையும் நினைக்கும்போது பரமார்த்த குரு அவரது சீடர்கள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
16-செப்-202023:01:27 IST Report Abuse
வல்வில் ஓரி நீ இன்னும் இந்த டீத்தூளை மாத்தவே மாட்டியா சொடல?
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
16-செப்-202020:58:57 IST Report Abuse
elakkumanan மாநில உரிமை நா என்னானு கொஞ்சம் முட்டு பாய்ஸ் சொல்லுங்களேன் ............பாக்கியை ஆதரிப்பதா? இல்லை சீனாவை ஆதரிப்பதா? இல்லை இத்தாலியை ஆதரிப்பதா? தீவிர மற்றும் பிரிவினை வாதத்தை ஆதரிப்பதா? அல்லது மத்திய அரசில் பதவியில் இருந்து தன் குடும்ப வளத்தை பெருக்கும் துறைகளில் திருடுவதா? இல்லைனா, சமசீர் கல்வி னு சொல்லி, ஒரு மூனாந்தர கல்வியை மக்கள் படிக்கவும், பணம் இருப்பவர்களை தன்னோட சொந்த சிபி ஸ் சி கல்வி நிறுவனத்திற்கு வர வச்சு உருவுறதா ? என்னாயா பெனாத்துறீங்க....................நீங்க ஒழுங்கா ஆணிகளை அகற்றியிருந்தால், இந்த மாதிரி ஆணிகளை நீங்களே அகற்றியிருக்கலாமே .........நீட் தேர்வு மசோதா வரும்போது, நாம தான் ஆணிகளை அகற்றும் பணியில் இருந்தோம்....இப்போ, தெருவில் வந்து கூச்சல் போடுவது எதுக்கு.................வெளி நாடு கார் வாங்கி ஏமாத்தி, மாட்டிக்கிட்ட பின்னால, அபராதத்தை வீட்டுக்குள்ள வச்சு கொடுத்துட்டு, வெளிய வந்து எதிர் கட்சியை மிரட்டுகிறார்கள் னு சொன்ன மாதிரியே இருக்கே ..............என்னைக்காச்சும் பொய் சொன்னவனையும் என்னைக்குமே உண்மை சொல்பவனையும் கண்டுபிடிப்பது எளிது.............எப்பயுமே பொய் பேசுபவனை கண்டுபிடிப்பது குஷ்டம்தான்....அதுவும் ஏன் டாஸ்மாக்கானுக்கு .....வாய்ப்பேயில்லை............அண்ணாமலை சார் .................டிவி சேனல் வேணும்னு தலைமையை கேளுங்க .................. அநியாயமா எங்க அக்கா மீது அபாண்டமான பழி சுமத்தும் முயற்சியை முறியடிக்க, ரெண்டு ஜி கேஸை விரைந்து முடிக்க வேண்டி ..னு சொல்லி நாலு (அய்யா சாமி )கூட்டத்தை வச்சு டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லி, லைவ் போடுங்க டிவி யில்............ இவனுவோ அப்போதான் அடங்குவானுவோ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X