‛தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பலர் ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்'

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி: தென் மாநிலங்களைச் சேர்ந்த பலர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக மத்திய அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பதில் அளித்துப் பேசியதாவது: தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் ஆகியவற்றில் ஐஎஸ் பயங்கரவாத
Tamilnadu, ISIS, UnionMinister, KishanReddy, ஐஎஸ், பயங்கரவாத, அமைப்பு, தமிழகம், தென் மாநிலங்கள்

புதுடில்லி: தென் மாநிலங்களைச் சேர்ந்த பலர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக மத்திய அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பதில் அளித்துப் பேசியதாவது: தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் ஆகியவற்றில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் இருப்பதாக 17 வழக்குகளை தேசிய விசாரணை முகமை பதிவு செய்து, இதுவரை 122 பேரைக் கைது செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தனிநபர்கள், குறிப்பாக தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார்கள் என்று மத்திய அரசுக்கும், மாநில பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.


latest tamil news


ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, தமிழகம், மேற்குவங்கம், ராஜஸ்தான், பீஹார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தீவிரமான செயல்பாட்டில் இருப்பாதகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த அமைப்பு தனது கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் பரப்ப பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது. சைபர் பிரிவு அதிகாரிகள் மிகவும் தீவிரமாக இதைக் கண்காணித்து வருகின்றனர். கவலை தரக்கூடிய சம்பவங்கள் நடந்தால், சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
16-செப்-202022:49:55 IST Report Abuse
Siva நாங்கள் எல்லாம் சாதாரண ஆளுங்கப்பா. ஏதோ டவுன் பக்கம் வரும் போது வெடிச்சிறாதீங்க. உழைத்து வாழ்பவனுக்கு இந்த உலகம் சொந்தம் என்று நினைத்து கொண்டு இருந்தால் இந்த நாய்களும் பன்றிகளும் நக்கி பிழைக்க என்ன எதிர் பார்க்குது.
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
16-செப்-202021:09:48 IST Report Abuse
சோணகிரி தமிழ்நாட்டில் அதிகமாகவே நாசகாரக்கூட்டம் உள்ளது... அவ்வளவு ஏன்... இங்கே கருத்து போடுபவர்களிலேயே கறுப்பர் கூட்டம், கயவர் கூட்டம், தேசவிரோதிகள், ஐ.எஸ் தீவிரவாதிகள், நக்சல்கள், பிரிவினைவாதிகள் பலர் உள்ளனர்... எல்லா கயவர்களையும் களையெடுக்கவேண்டும்...
Rate this:
16-செப்-202022:11:20 IST Report Abuse
ஆட்சி  கிடைக்கும் என நம்புகிறோம்கண்டிப்பா இப்படி செய்தால் தான் யாரும் இல்லை என்றால் தான் தாமைரை மலரும் இல்லை என்றால் வெட்க படும்...
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
16-செப்-202020:20:41 IST Report Abuse
Indian  Ravichandran அயையோ புனியவான்களை பற்றி இப்படி அவதூறு சொல்லாதீங்க சார், இங்க ஐ எஸ் ஐ எஸ் எல்லாம் இல்லை அப்படீன்னு எங்க தொல்லை கிட்ட இருந்து நீண்ட அறிக்கை வரும்பாருங்கள். ஐ நா சொன்னதுக்கப்பறமும் இங்க மூர்க்க சித்து விளையாட்டு இல்லைனு கொஞ்சம் அசால்ட்டாதான் இருகாங்க. எப்படி விடியுமோ தெரியல, தலைக்கு மேலே போனபிறகுதான் தீவிர நடவடிக்கை அது இது னு சீன போடுவாங்க. இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X