சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

குடிநீர் பற்றாக்குறை

உலகில் பருவநிலை மாற்றத்தால் 190 கோடி பேர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்ப ட்டுள்ளனர். இது 2050ம் ஆண்டுக்குள் 320 கோடியாக உயரும் என ஐ.நா., அறிக்கை தெரிவித்துள்ளது. பனிப்பாறையில் இருந்து உருகுதல், லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆனால் தொடர்ந்து அதிகளவில் உருகும் பனிப்பாறையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அடுத்த 30 ஆண்டுகளில் 60 சதவீதம் பேர் தண்ணீர் பற்றாக்குறை பகுதிகளில் வசிக்க நேரிடும். அதே நேரத்தில் ருவாண்டா, வியட்நாம் போன்ற நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும்.


தகவல் சுரங்கம்



இளம் வயது சாதனையாளர்கள்



நோபல் வரலாற்றில் குறைந்த வயதில் பரிசு பெற்றவர் பாகிஸ்தானின் மலாலா. 2014ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்றார். இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலியாவின் வில்லியம் லரான்ஸ். இவர் 1915ல் தன் 25 வயதில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். மூன்றாவது இடத்தில் வெர்னர் ெஹசன்பெர்ஹ் (ஜெர்மனி, 1932), பவுல் டிரக் (பிரிட்டன், 1933), கார்ல் ஆன்டர்சன் (அமெரிக்கா, 1936), டிசாங் - டவ் லி (சீனா, 1957) ஆகியோர் உள்ளனர். இவர்கள் தங்களது 31 வயதில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X