பொது செய்தி

இந்தியா

2ஜி தேவை தொடரும்: மத்திய அரசு தகவல்

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
no plan, abandon, 2G service, 2G

புதுடில்லி: 2ஜி சேவையை கைவிடும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து லோக்சபாவில் திமுக எம்.பி., செந்தில்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் கோத்ரே, 2ஜி சேவையை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்தார்.


latest tamil news



மேலும் எழுத்துப்பூர்வமாக சஞ்சய் கோத்ரே அளித்த பதில்: தொலைபேசி நிறுவனங்களும் இதுகுறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை. தொலைதொடர்பு நிறுவனங்கள் தான் எந்த சேவையை வழங்குவது என்று முடிவு செய்யும். அதற்கான ஸ்பெக்டரம்களை தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஏலத்தின் மூலம் வழங்குவது தான் மத்திய அரசின் பணி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
17-செப்-202006:46:52 IST Report Abuse
Ramasami Venkatesan 2G சேவை, குறைந்தபட்சம் 2ஜி ஊழல் கேஸ் முடியும் வரை தொடரவேண்டியது கட்டாயம். இந்த சேவை நிறுத்தப்பட்டால், 2ஜி ஊழல் கேஸ் தோற்றுவிடும். 2ஜி நிலுவையில் இருந்தால்தான் ஊழல் கேசும் உயிருடன் இருக்கும்.
Rate this:
Cancel
16-செப்-202022:32:00 IST Report Abuse
பாமரன் அய்யய்யோ... அவர் கோச்சுப்பாரே...🙄🙄
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X