பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் கூட்டணி வரவேற்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

அருப்புக்கோட்டை : கோவிலாங்குளத்தில் செயல்பட்iமாவட்ட கல்வி அலுவலகம் எஸ்.டி.ஆர்.என். பள்ளி வளாகத்தில் மாற்றப்பட்டதற்கு ஆசிரியர் கூட்டணி சார்பில் நன்றி, புதியதாக பொறுபேற்பு மாவட்ட கல்வி அலுவலருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் பாலச்சந்தின், செயலர் அழகுராஜ், திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X