பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.4.3 கோடி விவசாய பணி ஊராட்சியில் பதிவு துவக்கம்

Added : செப் 16, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை ஒன்றியத்தில், 4.3 கோடி ரூபாயில், தடுப்பணை, வட்டக்கிணறு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.ஆனைமலை ஒன்றியத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 4,300க்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர். இவர்களை பயன்படுத்தி, சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் இலவசமாக, பண்ணைக்குட்டை, வட்டக்கிணறு, தடுப்பணை, வரப்பு உயர்த்துதல் உள்ளிட்ட பணிகள்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X